அரசினர் மேல்நிலைப்பள்ளி,மழையூர், திருவண்ணாமலை மாவட்டம். +2 வேதியியல் ஒரு மதிப்பெண் விநாடி வினா
மேல்நிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் புதிய பாடத்திட்டம்
GHSS MAZHAIYUR, TVM
- பாக்ஸைட்டின் இயைபு
- A1203
- Al203.nH20
- Fe203.2H20
- இவை எதுவுமல்ல
- ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது (A) என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது. (A)ன் நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது. வாயு (A)ஆனது
- CO2
- SO3
- SO2
- H2S
- கார்பனைக் கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸைடு
- Pb0
- Al203
- ZnO
- FeO
- ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம்
- Al
- Ni
- Cu
- Zn
- உல்ப்ரமைட் (Worframite) தாதுவை வெள்ளீயக்கல்லில் (tinstone) இருந்து பிரித்தெடுக்கும் முறை
- உருக்குதல்
- காற்றில்லாச் சூழலில் வறுத்தல்
- வறுத்தல்
- மின்காந்தப் பிரிப்பு முறை
- பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலின் மின்வேதி முறை பயன்படுகிறது?மூலக்கூறுகளின் எண்ணிக்கை
- இரும்பு
- லெட்
- சோடியம்
- சில்வர்
- இளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது?
- தாதுக்களை சிலிக்கேட்டுகளாக மாற்ற
- கரையாத மாசுக்களை, கரையும் மாசுக்களாக மாற்ற
- கரையும் மாசுக்களை கரையாத மாசுக்களாக மாற்ற
- மேற்கண்டுள்ள அனைத்தும்
- பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்?
- மேக்னடைட்
- ஹேமடைட்
- கலீனா
- கேசிட்டரைட்
- அலுமினாவிலிருந்து, மின்னாற் பகுத்தல் முறையில் அலுமினியத்தினை பிரித்தெடுத்தலில் கிரையோலைட் சேர்க்கப்படுவதன் காரணம்
- அலுமினாவின் உருகு நிலையினைக் குறைக்க
- அலுமினாவிலிருந்து மாசுக்களை நீக்க
- மின் கடத்துத் திறனைக் குறைக்க
- ஒடுக்கும் வேகத்தினை அதிகரிக்க
- ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை
- கார்பன் ஒடுக்கம்
- வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல்(Ag)
- மின்வேதி செயல்முறை
- அமிலக் கழுவுதல்
- பின்வருவனவற்றுள் எந்த உலோகத் தூய்மையாக்கலில் புடமிடுதல் (Cupellation). பயன்படுகிறது.
- வெள்ளி (Silver)
- காரீயம் (lead)
- தாமிரம் (Copper)
- இரும்பு (iron)
- சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் சில்வர் மீளப் பெறப்படுதல்,
- வாலை வடித்தல் (Distillation)
- புலதூய்மையாக்கல் (Zone refining)
- துத்தநாகத்துடன் (Zinc) உலோக இடப்பெயர்ச்சி வினை
- நீர்மமாக்கல் (liquation)
- எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்?
- Fe
- Cu
- Mg
- Zn
- உலோகவியலில், தாதுக்களை அடர்ப்பிக்க பயன்படுத்தப்படும் முறைகளுள் ஒன்று
- வேதிக்கழுவுதல்
- வறுத்தல்
- நுரைமிதப்பு முறை
- (அ) மற்றும் (இ)
- மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது?
- தூயகாப்பர்
- தூய்மையற்ற காப்பர்
- கார்பன் தண்டு
- பிளாட்டினம் மின்வாய்
- எலிங்கம் வரைபடத்தைப் பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?
- கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது.
நிலைமையில் மாற்றம் ஏற்படும் போது நேர்கோட்டிலிருந்து விலகல் ஏற்படுகிறது, - CO2 உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது.
- CO ஆனது எதிர்க்குறி சாய்வு மதிப்பினைப் பெற்றுள்ளது. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது CO அதிக நிலைப்புத் தன்மை உடையதாகிறது.
- உலோக ஆக்சைடுகள் நேர்க்குறி சார்பு மதிப்பானது, வெப்பநிலை அதிகரிக்கும் போது அவைகளின் நிலைப்புத்தன்மை குறைவதைக் காட்டுகிறது.
- கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது.
- போராக்ஸின் நீர்க் கரைசலானது
- நடுநிலைத் தன்மை உடையது
- அமிலத் தன்மை உடையது
- காரத் தன்மை உடையது
- ஈரியல்புத் தன்மை கொண்டது
- போரிக் அமிலம் ஒரு அமிலமாகும். ஏனெனில் அதன் மூலக்கூறு
- இடப்பெயர்ச்சி அடையும் தன்மையுடைய H+ அயனியைக் கொண்டுள்ளது
- புரோட்டானைத் தரவல்லது
- புரோட்டானுடன் இணைந்து நீர்மூலக்கூறினைத் தருகிறது
- நீர்மூலக்கூறிலிருந்து OH-அயனியை ஏற்றுக் கொண்டு, புரோட்டானைத் தருகிறது.
- பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது?
- அலுமினியம்
- கால்சியம்
- மெக்னீசியம்
- சோடியம்
- டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
- ஆறு
- இரண்டு
- நான்கு
- மூன்று
- பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத தனிமம் எது?
- கார்பன்
- காரீயம்(lead)
- சிலிகன்)
- ஜெர்மானியம்
- கார்பனின் ஹைட்ரைடுகளில், கார்பனின் ஆக்சிஜனேற்ற நிலை
- +4
- -4
- +3
- +2
- பின்வருவனவற்றுள் SP2 இனக்கலப்பு இல்லாதது எது?
- கிராபைட்
- கிராஃபீன்
- ஃபுல்லரீன்
- உலர்பனிக்கட்டி(dry ice)
- வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம்
- நான்முகி
- அறுங்கோணம்
- எண்முகி
- இவை எதுவுமல்ல
- டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை
- Cu,Mn
- Cu,Al,Mg
- Al,Mn.
- Al,Cu,Mn,Mg